கழுத்து கருமையை போக்க எளிய வழிகள்..!! நல்ல பலன் கிடைக்கும்..!!

கழுத்து கருமையை போக்க எளிய வழிகள்..!! நல்ல பலன் கிடைக்கும்..!!

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். அதன்படி கழுத்து கருமையை போக்குவதற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம். தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைத்து பின்னர் குளிக்க கருமை படிப்படியாக மறையும். மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் பூசி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Read Previous

படித்ததில் பிடித்தது: வாழ்க்கை மிக சுலபமானது..!! வாழ்வது ஒரு முறை..!! அதை அனுபவியுங்கள்..!!

Read Next

இரயில்வே வடகிழக்கு எல்லை ஆட்சேர்ப்பு..!! 5647 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular