Oplus_131072
கொழுப்பு கல்லீரல் பிரச்னையைச் சரிசெய்யப் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள மருத்துவர் சௌரப் சேத்தி பரிந்துரைக்கிறார். சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது கல்லீரலின் சுமையைக் குறைக்கும். இதனுடன் தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.




