துணை முதல்வர் உதயநிதி நேற்று விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு பொதுமக்களிடையே உரையாடல் நிகழ்த்தினார்…
நேற்று விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மேடையில் பொதுமக்களிடம் பேசிய போது பல திட்ட உதவிகளை பற்றி எடுத்துரைப்பது மட்டுமல்லாமல் பல நலத்திட்ட உதவிகளை அறிமுகப்படுத்தியுள்ளார், இந்த நிலையில் துணை முதல்வர் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசியவர் அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார் அப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர கொண்டுவரப்பட்ட திட்டத்தின் பெயரை மறந்து முடித்துள்ளார் பின் அருகில் இருந்த நிர்வாகிகளிடம் கேட்க அவர் புதுமைப் பெண் திட்டம் என்று எடுத்துக் கொடுக்கவும் சமாளித்து தனது பேச்சை மேலும் தொடங்கினார், இந்த சம்பவத்தில் சிறிது பதட்டம் நிலவி இருந்தும் அதனை சாதுர்த்தியமாக பேச்சு சாமர்த்தியத்தில் அந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார்..!!!




