பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன தெரியுமா?..

பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன தெரியுமா?..

பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும்போது பல பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர். அப்படி அதிகமாக பீட்ரூட்டை சாப்பிடும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும் போது மூச்சு குழாய் அலர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பீட்ரூட்டில் நைட்ரேட்கள் அதிகம் உள்ளது அதனால் பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும் போது வயிற்று வலி உண்டாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

பீட்ரூட்டில் ஆக்சிலேட்டுகள் அதிகம் உள்ளதால், மற்ற உணவுகளில் இருக்கக்கூடிய கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு சற்று சிரமம் உண்டாகும். இதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படலாம்.

எனவே எந்தவகை உணவுகளையும் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர்.

Read Previous

ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

இந்திய அஞ்சல் துறையில் வேலை..!! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular