உயிரை காப்பாற்றியவருக்கு நிதி வழங்கிய சயிஃப் அலிகான்..!! எவ்வளவு தெரியுமா?..

கத்திகுத்தில் காயமடைந்த தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவுக்கு ரூ.50,000 நிதி உதவி அளித்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அவரை நேரில் வரவழைத்து நன்றி கூறினார். கத்திக் குத்துடன் உயிருக்கு போராடியபோது மருத்துவமனைக்கு சைஃப்அலிகானை ஆட்டோவில் அழைத்துச்சென்றார் பஜன்சிங். மற்றவர்களுக்கும் இது போன்று உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read Previous

காதலை கண்டுபிடித்த சகோதரி..!! விபரீத முடிவெடுத்த மாணவி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

அண்ணனின் தியாகமும், தங்கையின் கண்ணீரும்..!! கண்ணீர் சிந்த வைத்த பதிவு..!! படிச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular