ஏசி இல்லை
சவுண்ட் ட்ராக் இல்லை
டெக்னாலஜி இல்லை
புஷ்பேக் சீட் இல்லை
70 எம் எம் இல்லை
3 டி இல்லை
VFX எஃபெக்ட் இல்லை
7.1 டால்பி சிஸ்டம் இல்லை
இருந்தாலும் அந்த சந்தோசம் இப்ப இல்லை 🥰
அம்பது பைசா தரை டிக்கெட்
ஒத்த ரூபா பெஞ்ச் டிக்கெட்
அஞ்சு பைசா இடைவேளை முறுக்கு
அட்டகாசமா
அருமையா
ஆனந்தமா
ஆர்ப்பாட்டமா
இப்படியும் படம் பார்த்தோம் ப்பா 😊😊😊
இது போல படம் பார்த்த கடைசி தலைமுறை நம்முடையது மட்டுமே..
இப்படி படம் பார்த்த அனுபவங்களை பின்னூட்டத்தில் பகிருங்கள் நண்பர்களே
மலரும் நினைவுகளில்…




