“தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” – தவெக தலைவர் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் 5ஆம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் இன்று (பிப்.2) நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Read Previous

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ரூ.7,400 கட்டணம் வாங்கும் பெண்..!!

Read Next

தொடர்ந்து இரண்டாவது யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது இந்தியா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular