10-வது போதும்.. இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..!! 228 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

UCIL சார்பில் 10வது போதும் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 228 Trade Apprentice பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவ்வாறு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 228

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Matric / Std. X pass and ITI pass in relevant trade from NCVT – National Council for Vocational Training.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அப்ரண்டிஸ்ஷிப் இந்தியா போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் மெட்ரிகுலேஷன் சான்றிதழ், ஐடிஐ மார்க்ஷீட், சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்) மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்கள் விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக பதிவேற்றப்பட வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 02.02.2025

based on merit

certificate verification or to attend the training venue.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது..

மேலும் தகவல்களுக்கு:

https://ucil.gov.in/pdf/job/UCIL%20%20website%20Engagement%20of%20Apprenticeship%20for%20the%20year%202024-2025.pdf

Read Previous

ஐந்தே நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் சுவையில் இன்ஸ்டன்ட் வெங்காய ஊறுகாய்..!! காரசாரமான ரெசிபி இதோ..!!

Read Next

தெரிஞ்சுக்கோங்க.. கற்பூரத்தின் அதிசய சக்தி..!! வறுமையை விரட்டி பணத்தை ஈர்க்கும் வழி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular