தேனி:
உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி.
கோயம்புத்தூர்:
அப்பநாயக்கன்பட்டி, வீரார்பட்டி, புதுப்பட்டி, பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவேலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, அச்சிபட்டி, ஜோதி நகர், சூளீஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாரம்பாளையம்.
சிவகாசி:
திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஈஞ்சார்.
விருதுநகர்:
சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, சாணார்பட்டி.
தூத்துக்குடி:
கொம்புகாரநத்தம், செக்காரக்குடி, வடகுசிலுக்கன்பட்டி.
வேலூர்:
மாட்றபள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்
வத்தலகுண்டு:
வத்தலகுண்டு டவுன், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார் கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.




