இரவில் தூங்கும் போது ஒரு கப் லெமன் ஜுஸ் குடித்தால் என்ன நடக்கும்..???

Oplus_131072

இரவு தூக்கம் என்பது உங்க ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான ஓய்வாக பார்க்கப்படுகிறது. எனவே தான் இரவில் 7 அல்லது 9 மணி நேர இடைவிடாத தூக்கத்தை பெற வலியுறுத்துகின்றனர். இரவில் தூக்கம் மட்டுமல்ல, சாப்பிட்ட உணவுகள் செரிக்க , நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க போன்ற ஏராளமான வேலைகள் நடைபெறத் வேண்டி இருக்கிறது. இந்த வேலைகள் நடைபெற வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவும் சரியான தேர்வாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உங்க உணவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும். எனவே படுக்கைக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களுக்கு சரியான தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்குமாம்.


ஒரு ஆழ்ந்த தூக்கத்தை தர லெமன் ஜூஸ் சிறந்த அமிர்தமாக செயல்படுகிறது. எனவே இரவில் படுக்கைக்கு போகும் ஒரு மணி நேரம் முன்னாடி லெமன் டீ போட்டு குடிக்கலாம். சுவைக்கு தேன், கெமோமில் மூலிகை போன்றவற்றை கூட சேர்த்து வரலாம். இந்த லெமன் ஜூஸ் இரவில் நிம்மதியான தூக்கத்தை தருமாம். மேற்கண்ட உணவுகள் இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்கிட வழி வகை செய்கிறது. ராத்திரியில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா, காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்கத்தானே அதை குடிப்போம். இரவில் குடித்தால் தூக்கம் கெட்டுப் போகுமா என்று நினைக்கலாம். வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். நிம்மதியான நல்ல தூக்கத்தைப் பெறுவீர்கள்.

Read Previous

மூல நோய்க்கு இயற்கையின் மருந்து துத்தி இலை..!!

Read Next

செவ்வாழையை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular