மனைவி மீது சந்தேகம்..!! இரண்டு குழந்தைகள் கொலை..!! தந்தை பரபரப்பு வாக்குமூலம்..!!

சேலம் ஆத்தூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 13 வயது மகள் மற்றும் 5 வயது மகனை வெட்டிக்கொன்ற தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மற்றும் 3 குழந்தைகளை வெட்டி சாய்த்து விட்டு தந்தை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய மனைவி, மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read Previous

ஒருமுறை இந்த மாதிரி கோழி கிரேவி வச்சு பாருங்க..!! செம்ம சுவையா இருக்கும்..!!

Read Next

மெதுவடை வீட்டிலேயே சுலபமாக இப்படி செஞ்சு பாருங்க..!! அவ்வளவு டேஸ்டா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular