இந்திய விமானப்படையில் வேலை தேடுபவரா?.. உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Indian Air Force ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Agniveervayu Non-Combatant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Agniveervayu Non-Combatant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 03 July 2004 முதல் 03 January 2008-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு (PFT), மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://agnipathvayu.cdac.in/AV/img/non-combatant/02-2025/Information_Brochure_Agniveervayu_Non-Combatants_02_2025.pdf

Read Previous

ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுகிறார்கள் தெரியுமா..?? அதற்குப் பின்னால் உள்ள ரகசியம் இதுதான்..!!

Read Next

ஒரு பெண் ஆளுமை வீடு vs ஒரு ஆண் ஆளுமை வீடு..!! உங்கள் வீடு எப்படி?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular