காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!!

சமையலறையில் இருக்கும் மருத்துவங்கள் ஏராளம் என்று நம் முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் வெந்தயம் சோம்பு, ஓமம் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மருத்துவ பயன்கள் இருக்கிறது. இந்நிலையில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வெந்தயத்தில் அதிக அளவு வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து மெக்னீசியம் தார்ச்சத்து  பொட்டாசியம் போன்ற பலவகையான சத்துக்கள் இருக்கிறது.

இதனால் வெந்தயம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சர்மம் ஆரோக்கியம் கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும். உடல் உஷ்ணத்தை குறைக்கும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு வெந்தயம் பயன்படுகிறது. மற்றும் ரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் இதை சாப்பிடுவதால் குணப்படுத்த முடியும். காலையில் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

Read Previous

சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஆப்பிள், பாதாம், பேரிச்சம்பழம், தேன்.. ஷேக் நன்மைகள்..!! உடனடியாக செய்து ஆரோக்கியம் பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular