முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!!
பெரும்பாலும் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு வகையான சாக்லேட் சாப்பிடுவதை அதிகம் விரும்புவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சாக்லேட் பிடிக்கும். இந்நிலையில் இந்த சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டால் போதும் இதில் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தினமும் சிறிதளவு டாக் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி டாக் சாக்லேட் தினசரி சிறிதளவு உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிக சிறந்த தீர்வு தான் இந்த டார்க் சாக்லேட். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.



