என்னடா இது புதுசா இருக்கு..!! உள்ளாடையில் விஷம் தடவி காதலனை தீர்த்துக்கட்டிய காதலி..!!

சீனா: காதலனின் உள்ளாடையில் விஷம் தடவி காதலி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நான்சோங்கில் உள்ள ஜோதிடர் சாவ் (59)  ஜிங் என்ற பெண்ணை காதலி வந்துள்ளார். மேலும், ஜிங்-யை பலமுறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல், 2017ஆம் ஆண்டு முதல், சாவ்-யின் உள்ளாடையில் ஜிங் விஷம் தடவி வந்திருக்கிறார். இதனால், உடல் உறுப்புகள் அழுகி, சித்ரவதையை அனுபவித்து சாவ் உயிரிழந்திருக்கிறார்.

Read Previous

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு..!! 16 பேர் பலி..!! பலர் படுகாயம்..!!

Read Next

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular