‘இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன்’..!! டேவிட் வார்னர் பதிவு..!!

தெலுங்கு சினிமாவில் ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள படம் ராபின்ஹுட். இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் இந்த இப்படத்தில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த டேவிட் வார்னர், “இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன்” என வார்னர் பதிவிட்டுள்ளார்.

Read Previous

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சரியான திட்டம் இதுவே..!! முதலீட்டை 3 மடங்கு உயர்த்தி தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!!

Read Next

கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular