உங்களுக்கு என்ன நோய் என்பதை அறிவுறுத்தும் அறிகுறிகள் இவைதான்..!!
கண்கள் தொடர்ந்த அறுத்துக் கொண்டு இருந்தால் ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம். காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம்.
அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரிழிவு வரலாம் எனவும் அர்த்தம். பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம்.
கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம். கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனத்தில் கொள்ள வேண்டும் என அர்த்தம். கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..




