கணவனை கொன்று மனைவி கூறுபோட்ட சம்பவத்தில் புதிய ’பகீர்’ தகவல்..!!

உத்தர பிரதேசம்: மீரட்டில் வசித்த தம்பதி சவுரப் – முஸ்கான். முஸ்கானுக்கு, சாஹில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் சவுரப்பை காதலனுடன் சேர்ந்து கொன்ற முஸ்கான் உடலை கூறுபோட்டு சிமெண்ட் கலவையை கொட்டி டிரம்மில் மூடினார். அவர்களின் குற்றம் வெளியே தெரிந்ததால் இருவரும் கைதானார்கள். இந்நிலையில் கஞ்சாவுக்கு அடிமையான சாஹிலால், முஸ்கானும் அதற்கு அடிமையாகி கள்ளக்காதலனை விட்டு பிரிய முடியாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

ஆறு சுவைகளும் அதனுடைய ஆற்றலும் என்னென்ன..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Previous

ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! 47 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

12 ஆண்டுக்குப் பிறகு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular