கண்டிப்பாக இந்த ஆன்மீக தகவல்களை எல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கண்டிப்பாக இந்த ஆன்மீக தகவல்களை எல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கோபுர நிழல் அல்லது கொடி மரத்தின் நிழல் நம் வீட்டு மனைவியின் மீது விழாதபடி வீடு கட்ட வேண்டும்.

பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் அல்லது கணபதி கோவில் எதிர்புறம் வீடு கட்டக்கூடாது.

முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தாங்காது. ஜாதி முல்லை மல்லிகை தாமரை தும்பை பாரிஜாதம் சம்பந்தி போன்ற விநாயக மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்ப்பது மனை தோஷத்தை சரி செய்யும். தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது.

வீட்டின் வாசலில் அல்லது நிலக்கதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது. நன்றாக வளர்ந்த வேப்ப மரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால் அந்த வீட்டில் உள்ள ஆரோக்கியம் சந்தோஷம் ஒற்றுமை கெட்டுவிடும். துணைக் கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது. இதையெல்லாம் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.

Read Previous

அனைத்து வகையான டிபன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற காரசாரமான இஞ்சி துவையல்..!!

Read Next

ஒரே நேரத்தில் விஜய், சூர்யா, தனுஷ் உட்பட 5 பிரபலங்களுடன் நடிக்கும் நடிகை..!! அடித்தது ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular