நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் உணவுகள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் உணவுகள்!

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய ரத்தநாளங்களின் ஆரோக்கியத்தையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.இவை இரண்டும் நன்றாக இருந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

நட்ஸ் வகைகள் (முந்திரி, வால்நட் போன்றவை):இந்த நட்ஸ் வகைகளில் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தை வரவழைக்கிறது.

மாம்பழம்:உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது.

செர்ரி பழம்:உடலின் உயிரியல் கடிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன் இதில் அதிகமாக உள்ளது.மெலடோனின் ஆழ்ந்த மற்றும் நீண்ட நேரம் தூங்க உதவுகிறது.

மீன் வகைகள் (மத்தி, சூரை போன்றவை):இந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் B6 உள்ளது.இவை தூக்கத்தைத் தூண்டுகிறது.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்:இதில் கால்சியம் சத்து அதிக அளவில் இருப்பதால் இது உறக்கத்தை தூண்ட உதவுகிறது.

 

Read Previous

நொச்சி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கருவுற்ற தாய்மார்கள் தினமும் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular