😱கருவுற்ற தாய்மார்கள் தினமும் கேரட் சாப்பிடுவது தாய், சேய் இருவருக்கும் நிறைய நன்மைகளை தருகிறது…
தாய்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கருச்சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.
சேய்: கால்சியம் மற்றும் கரோட்டின் கருவின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வைட்டமின் ஏ கண் பார்வையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
எப்படி சாப்பிடலாம்..
கேரட்டை தினமும் 25 கிராம் வீதம் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.




