இளம் வயதில் நரைமுடியா..?? இந்த ஒரு எண்ணெய் போதும்..!!
இளம் வயதில் நரை முடி பிரச்சனை இருப்பவர்களுக்கான ஒரு சிறந்த தீர்வு என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். இளம் வயதில் நரை முடி பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஒரு தீர்வு என்னவென்றால் கருஞ்சீரகம் எண்ணெய் நல்ல தீர்வாக இருக்கும்.
கருஞ்சீரகம் வெந்தயம் ஆகியவற்றை குடித்துக் கொள்ளவும். அடுப்பில் இரும்பு கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கருஞ்சீரக வெந்தய பொடியை சேர்க்கவும். இதனுடன் மருதாணி இலை, கறிவேப்பிலை கரிசலாங்கண்ணி இலைகளை சேர்த்து நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.




