வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

ஹைதராபாத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த இளம் பெண் ஒரு வாரத்திற்கு முன்பு ஹைதராபாத் வந்ததாகவும், தன்னுடன் ஜெர்மனியில் படித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்திக்க வந்ததாகவும் தெரிகிறது. நேற்று இரவு விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​டாக்சி ஓட்டுநர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம் பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

Read Previous

அம்மாவின் நேசம்..!! ஒரு நெகிழ்வான கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

உங்களுக்கு அவ்வளவு தான் லிமிட்..!! ஜிவி பிரகாஷ் விவாகரத்திற்கு நான் தான் காரணமா?.. திவ்யபாரதி ஆதங்கத்துடன் வெளியிட்ட பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular