இந்த நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதை நம்மில் பலரும் தவிர்க்கிறோம். குறிப்பாக நட்ஸ் வகைகளை சாப்பிடுவதை பலரும் நிறுத்திவிட்டோம் என்பதே உண்மை. இந்நிலையில் உடல் எடையை குறைக்கவும் கேன்சர் போன்ற கொடூர நோய்களிலிருந்து தப்பிக்கவும் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தினமும் 8-10 பாதாம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் அமினோ அமிலம், மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின் – பி7, கேன்சர் பாதிப்பை குறைக்கும். இரவு முழுவதும் நீரில் ஊற வைத்த பாதாமை தோலை நீக்கி விட்டு தினமும் காலையில் சாப்பிட்டு வர உடல் எடையை சீராக வைக்கும்.




