30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!!

30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!!

30 வயதுக்கு மேல் உங்களுக்கு ஆகிவிட்டால் கண்டிப்பாக இதை எல்லாம் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வயதாக வயதாக நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில் உடலை ஆரோக்கியமாகவும் 30 வயது ஆனாலும் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்க இதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் போதும்.

ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு கண்டிப்பாக மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலமே உடல் எடையை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம் தேவையற்ற வியாதிகளை வரவிடாமல் பாதுகாக்கலாம். வாரத்தில் நான்கு தடவையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 5 நிமிடமாவது ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும். தினமும் கண்டிப்பாக 5000 படிகள் நடப்பது நல்ல பலனை தரும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். கண்டிப்பாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் 30 வயதுக்கு பிறகும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் நாம் வலம் வர முடியும்.

Read Previous

மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய வேண்டுமா..?? அப்போ கண்டிப்பா இதை மட்டும் குடிங்க போதும்..!!

Read Next

கருப்பு திராட்சையில் உள்ள ஐந்து அற்புத நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular