ஆடை ஆபரணங்கள் உங்கள் வீட்டில் மலை போல் குவிய வேண்டுமா..?? அப்போ இந்த நாளில் வாங்குங்கள்.!!

ஆடை ஆபரணங்கள் உங்கள் வீட்டில் மலை போல் குவிய வேண்டுமா..?? அப்போ இந்த நாளில் வாங்குங்கள்.!!

மனிதனாக பிறந்த அனைவருமே ஆடை மற்றும் குறிப்பாக ஆபரணங்கள் செல்வம் அதாவது பணம் அனைத்தும் நம்மிடம் இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஒரு சிலருக்கு நகைகளும் சரி பணமும் சரி வந்த இடம் தெரியாமல் போய்விடும். குறிப்பாக நகை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் அதை விற்கும் நிலைமைதான் வருகிறது தவிர அதை ஒரு நாள் கூட போட்டு பார்க்கும் நிலைமையும் எனக்கு இல்லை. என்று பல பெண்கள் கூறியிருப்போம். இந்நிலையில் ஆடை மற்றும் அணிகலன்கள் மழை போல் உங்கள் வீட்டில் குவிய இதை மட்டும் செய்ய போதும்.

உங்கள் வாழ்வில் மீண்டும் மீண்டும் வாங்க வேண்டும் என ஆசைப்படும் பொருட்கள் என தங்கம் வெள்ளி ஆடை ஆபரணங்கள் எதுவானாலும் குருவுக்கு அதிபதியான வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் பூச நட்சத்திர நாளான குரு புஷ்யமி அன்று வாங்கி வாருங்கள். அது உங்களுக்கு பன்மடங்கு கிடைக்கும் வாழ்வும் வளமாகும். குரு புஷ்யமி யோகம் உண்டாகும்.

Read Previous

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆண்மை பாதிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

வீட்டில் உள்ள துஷ்ட சக்தி விலக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular