அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் 3-வது நாளாக ரெய்டு..!!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் அதிகாரிகள் இன்று (ஏப்., 09) தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடத்துகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள டிவிஹெச் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. அடையாறு காந்தி நகரில் உள்ள டிவிஹெச் நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

நீங்க நடந்து செல்லும் பாதையில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Previous

நீங்க நடந்து செல்லும் பாதையில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

IPL போட்டிக்கிடையே செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular