சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை வேலூர் போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மைதானத்தில் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பேண்ட், சட்டை பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் செல்ஃபோன்களை இந்த ஆசாமிகள் திருடி கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
தினமும் பல் துலக்காவிட்டால் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!



