சுவாசப் பிரச்சனையை விரட்டும் கபாலபதி பிரணாயமம்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

சுவாசப் பிரச்சனையை விரட்டும் கபாலபதி பிரணாயமம்..!!

சுவாச பிரச்சனை என்பது கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போது உள்ள காலகட்டம் வரை பலருக்கும் இருக்கிறது. இனிப்பாக கொரோனா காலகட்டத்தில் தான் இந்த சுவாச பிரச்சனை அதிகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுவாச பிரச்சனையால் பலரும் இன்றளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த சுவாச பிரச்சனையை ஓட ஓட விரட்ட இதை மட்டும் செய்தால் போதும் அது என்ன என்பதை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்சப் பிரச்சனை மற்றும் சளி தொல்லையிலிருந்து விடுபட கபாலபதி பிரணாயமம் சிறந்தது நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும் இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றி கொள்ள வேண்டும் மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிருக்க வேண்டும் வயிறு நன்றாக உள்ள இழுத்த நிலையில் இருக்க வேண்டும் இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விட வேண்டும் இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும் இதே போல் ஐந்து நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

Read Previous

கெட்ட குணமும் அதற்கான நோய்களும்..!! அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு இது..!!

Read Next

இதயம் பலம் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular