இதயம் பலம் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

இதயம் பலம் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

இதயத்தில் உள்ள கொழுப்பை கரைக்க சுண்டைக்காய் சாப்பிடுங்கள் கோவக்காய் இதயத்திற்கு பலம் கூட்டும் எலுமிச்சை அல்லது நாரத்தை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் இதய நோய் வராது மற்றும் இதயம் பலம் பெறும் திராட்சை, மற்றும் பப்பாளி ஆப்பிள் ,மாதுளை மற்றும் சீதா, ஆரஞ்சு மற்றும் நாவல் பழம் ஆகியவை இதயத்தின் நண்பர்கள் எனவே இவற்றை சாப்பிடுவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இதய நோய் வராது இதயம் பலம் பெறும் கருவேப்பிலை நெல்லிவற்றல் மாதுளை ஓடு வெந்தயம் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் இதயம் பலவீனம் சரியாகும் இதய கோளாறு உள்ளோர் கொத்தவரங்காய் உருளைக்கிழங்கு காராமணி கொண்டகடலை ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. கண்டிப்பா இதையெல்லாம் தெரிந்து கொண்டு செயல்படுங்கள் இதயத்தை வளமாக வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

Read Previous

சுவாசப் பிரச்சனையை விரட்டும் கபாலபதி பிரணாயமம்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் கண்டிப்பா இந்த பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும்..!! அவை என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular