107 பேருக்கு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,10,000/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Junior Overman (Trainee), Mining Sirdar (Selection Grade-I) பணிக்கென காலியாக இருக்கும் 171 பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:
  • Junior Overman (Trainee) – 69 பணியிடங்கள்
  • Mining Sirdar (Selection Grade-I) – 102 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Diploma in Mining / Mining engineering / Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30.

ஊதிய விவரம்:

ரூ.26,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Certificate Verification மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

Central Pollution Control Board (CPCB)-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 69 பேருக்கு ரூ.1,77,500/- வரை மாத ஊதியம்..!!

Read Next

அத்தி பழம் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular