பிரியாணி கூடவே வரும் தயிர் பச்சடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..??

பிரியாணி கூடவே வரும் தயிர் பச்சடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..??

பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிரியாணி என்பது பிடிக்கும். ஒரு சிலர் பிரியாணி இஸ் ய எமோஷன் சார் என்று சொல்லி நாம் பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் பிரியாணிக்கு தயிர் பச்சடி வரும் அந்த தயிர்பச்சடியை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் இருக்கிறதாம். அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

அனைத்து கடைகளிலும் பிரியாணிக்கு தயிர் பச்சடி வைக்கப்படுகிறது. பிரியாணிக்கு தயிர் பச்சடி சாப்பிடலாம். அதன் நன்மைகளை பார்க்கலாம். அதிக கலோரி உணவான பிரியாணியை ஜீரணிக்க நேரம் எடுக்கும் தயிரில் சேர்க்கப்படும். வெங்காயம் செரிமானத்தை எளிதாக உதவுகிறது அது மட்டுமல்லாமல் அதில் பல நன்மைகள் உள்ளது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ட்ரைகிளிசைரடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தில் கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கண்டிப்பாக பிரியாணியுடன் வரும் தயிர் பச்சடியை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.

Read Previous

நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தலாமா..?? இல்லை பயன்படுத்தக்கூடாதா..??

Read Next

ஒரே ஒரு முட்டை இதெல்லாம் செய்யுமா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular