Trade Apprentice பணிக்கென காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1007 காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Trade Apprentice பணி-1,007.
கல்வி தகுதி:
10ம் வகுப்பு, ITI என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 15, அதிகபட்ச வயது 24.
ஊதிய விவரம்:
ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Medical Fitness / Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




