குடலின் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நமது உடலின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது ஒரு மிகப்பெரும் கடமையாகவே நமக்கு இருக்கிறது. அந்த வகையில் நமது குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். நமது குடலின் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த உணவுகளை சாப்பிடுவது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

நமது குடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்ற தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை எலுமிச்சம் பழ சாறுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். நார் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

மேலும் யோகா செய்வதும் இதற்கு ஒரு தீர்வாக அமைகிறது. ஆக்சிஜனேற்றம் நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் குடலை சுத்தம் செய்து அதில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முடியும். ஆகையால் இந்த உணவுகளை சாப்பிட்டு நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதை பாதுகாப்போம்.

Read Previous

எலும்புகளில் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதா..!! இந்த உணவுகளை சாப்பிடுங்கள் போதும்..!!

Read Next

காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் போதும்..!! அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular