Union Bank of India-வில் 500 காலிப்பணியிடங்களுடன் வேலைவாய்ப்பு..!! ரூ.85,920/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

Union Bank of India வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager பணிக்கென காலியாக இருக்கும் 500 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Assistant Manager பணி-500.

கல்வி தகுதி:

Degree / BE / B.Tech / CA / CMA / M.Sc / MBA / MCA / ME / M.Tech / PG Diploma தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு / Group Discussion / Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

நாம் அனைவரும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

Cognizant Technology Solutions-யில் அருமையான வேலைவாய்ப்பு..!! அனைவரும் கட்டாயம் விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular