Central Leather Research Institute-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.31,000/- வரை மாத ஊதியம்..!!

Central Leather Research Institute JRF, Project Assistant-II பணிக்கென காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

JRF, Project Assistant-II பணி-8.

கல்வி தகுதி:

BE / B.Tech / Diploma / M.Sc / MCA தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 28, 35.

ஊதிய விவரம்:

ரூ.31,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.05.025 மற்றும் 15.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

வயிற்றுப் புண்களால் அவதிப்பட்டு வருகிறீர்களா..!! இந்த பதிவு உங்களுக்காக தான்..!!

Read Next

ரூ.42,000/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! மக்களே, உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular