ரூ.42,000/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! மக்களே, உடனே விண்ணப்பியுங்கள்..!!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கான காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:
  • Young Professional-I – 1 பணியிடம்
  • Young Professional-II – 1 பணியிடம்
கல்வி தகுதி:

Bachelor’s degree / Master degree தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 21 அதிகபட்ச வயது 35.

ஊதிய விவரம்:

ரூ.30,000/- முதல் ரூ.42,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

Central Leather Research Institute-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.31,000/- வரை மாத ஊதியம்..!!

Read Next

வயிற்றில் பூச்சி உருவாகாமல் இருக்க இந்த ரசத்தை குடித்து பாருங்கள்..!! சத்தான மற்றும் சுவையான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular