7 சிகரங்களை ஏறி சாதனை படைத்த 16 வயது இந்திய சிறுவன்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விஸ்வநாத் கார்த்திகேய படகந்தி வரலாறு படைத்துள்ளார். பிரபலமான 7 சம்மிட்ஸ் சவாலை முடித்த இளைய இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளைய நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான மலையை ஏறி சாதனை படைத்துள்ளார். கடந்த மே 27 அன்று விஸ்வநாத் 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த நிலையில் 7 சிகரங்களை ஏறிய பெருமையை அடைந்தார்.

Read Previous

காலையிலேயே சோகம்.. ஆம்னி பேருந்து விபத்து..!! 15 பேர் காயம்..!!

Read Next

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் இருக்க.. தண்ணீரை இப்படி குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular