மதியம் தூங்குவது நல்லதா..?? இல்லை கெட்டதா..?? விழிப்புணர்வு பதிவு..!!

Oplus_131072

மதியம் தூங்குவது நல்லதா..?? இல்லை கெட்டதா..?? விழிப்புணர்வு பதிவு..!!

மதியம் தூங்குவது நம் உடலுக்கு நல்லதா இல்லை கெட்டதா என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த காலகட்டத்தில் பலரும் மதியம் சிறிது நேரம் தூங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். பலரும் மதியம் தூங்குவது உடலுக்கு பல கெடுதல்களை தரும் என்று கூறுகிறார்கள். என்னதான் இரவு தூங்கினாலும் மதியம் சிலருக்கு தூக்கம் கண்ணை கட்டும். மதியம் தூங்குவதால் உடலுக்கு எந்த ஒரு கெடுதலும் வராது இன்னும் சொல்லப்போனால் பல நன்மைகள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பலரும் மதியம் தூங்கக் கூடாது அது என்று சொல்லுவார்கள் ஆனால் அதற்கான காரணம் இரவில் தூங்கினால் தூக்கம் வராது என்பதுதான். ஆனால் மதியம் தூங்குவதால் நினைவு சக்தி அதிகரிப்பு மற்றும் திறன் அதிகரிப்பு நல்ல மனநிலை துடிப்புடன் இருப்பது மன அழுத்தம் குறைவது என ஏராளமான பலன்கள் உள்ளது. அதனால் நீங்கள் தாராளமாக மதியம் ஒரு குட்டி தூக்கத்தை போடலாம். சிறிது நேரம் மட்டுமே தூங்க வேண்டும். நீண்ட நேரம் தூங்க கூடாது.

Read Previous

முருங்கை விதையில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

தேனை இந்த வழிகளில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular