தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி..!!

AlIMS மருத்துவமனை குறித்து விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், AllMS கட்டிடப் பணிகளை சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும் என்று சாடிய அவர், இதே மதுரையில், வேளாண் பல்கலை., அமைப்பதாக சொல்லி 4 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Previous

18 வயது அடையும் வரை மாதம் ரூ.4000 கிடைக்கும்..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

Read Next

RRB ரயில்வே வேலைவாய்ப்பு..!! 6180 காலிப்பணியிடங்கள்..!! சம்பளம்: Rs.29200/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular