விமான விபத்து.. இயக்குனரை தேடும் குடும்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

குஜராத்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத்தி இயக்குநர் மகேஷ் ஜிராவாலா காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்திற்கு அவர் சென்றுள்ளார். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் போனில் சொன்ன அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதால், குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரிகளை போலீசார் சேகரித்துள்ளனர்.

Read Previous

ஸ்மார்ட் போன் சந்தையில் நுழைந்த டிரம்ப்..!! விரைவில் வெளியாகும் டிரம்ப் மொபைல்..!!

Read Next

குழந்தைக்காக ஏங்குபவர்களே.. ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular