பெற்றோர்களுக்கான பதிவு.. கட்டாயம் அனைத்து பெற்றோர்களும் படிங்க..!!

 

குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக் கொள்கிறது. மற்றும் அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக் கொள்கிறது. கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது. மற்றும் அவமானப்படுத்தும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது. புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது. நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.

பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது. இதை அறிந்து செயல்படுங்கள் பெற்றோர்களே குழந்தைகள் நம்மால் தான் வளர்க்கப்படுகிறார்கள் என்று ஞாபகத்தில் வைத்து செயல்படுங்கள்.

Read Previous

இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்க ஆசையா..?? இந்தப் பதிவு உங்களுக்கு தான்..!!

Read Next

இரவு நேரத்தில் தலை குளிப்பவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular