அரசு கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு..!! வெளியான தகவல்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான அட்டவணையை கல்லூரி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையை அனைத்து கல்லூரிகளும் பின்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி அக்டோபர் 31ல் அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும், நவம்பர் 4வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ரூ.846 கோடியில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்..!!

Read Next

கடைகளில் வாங்கும் முட்டை.. நல்ல முட்டையா இல்லை கெட்ட முட்டையா என கண்டறிவது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular