பள்ளி மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா: தானேவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஹாபூரில் உள்ள RS தமனி பள்ளி கழிவறையில் ரத்தக்கறை இருப்பதை ஆசிரியர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் 5-10 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை கழிவறைக்கு வரவழைத்து, உள்ளாடைகளை கழற்றி பரிசோதித்துள்ளனர். இதையறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read Previous

அப்பாவை பற்றி அருமையான பதிவு..!! கட்டாயம் படிங்க..!! நான் படித்ததில் பிடித்தது..!!

Read Next

கோயில் நிதியில் கல்லூரி..!! இபிஎஸ்-க்கு முதல்வர் பதிலடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular