காதலி IPS ஆக வேண்டி காதலன் பாதயாத்திரை..!! பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள்..!!

உண்மை காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. காதலி IPS தேர்வில் பாஸ் ஆக வேண்டி, டெல்லியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் 121 லிட்டர் கங்கை நீரை சுமந்தவாறு, 220 கிமீ பாதயாத்திரையாக சென்று சிவபெருமானுக்கு பூஜை செய்துவருகிறார். இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்நிலையில், பலரும் இவரது பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

காதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவது ஏன்?.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

முதல்வர் விஜய்.. வைரலாகும் போஸ்டர்..!! பெரும் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular