முதல்வர் விஜய்.. வைரலாகும் போஸ்டர்..!! பெரும் பரபரப்பு..!!

கடந்த ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் விஜய் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலரில் விஜய்யை தமிழக முதல்வர் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த போஸ்டர் மற்றும் டிரெய்லர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Previous

காதலி IPS ஆக வேண்டி காதலன் பாதயாத்திரை..!! பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள்..!!

Read Next

மனைவியின் அருமை இது தான்..!! உண்மையான பதிவு..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular