வழுக்கை தலையில் முடி வளரணுமா?.. அதற்கு இந்த ஒரு பூ போதும்..!!

சரும நோய்களுக்கு இயற்கையை போல் தீர்வழிக்க வேறு எதுவும் இல்லை.  அந்த வகையில் இன்று நாம் பார்க்ககூடிய தாவரம் என்னவென்றால் அது மருதாணி தாவரமாகும்.

மருதாணி ஒரு காலநிலையில் தான் பூக்ககூடியது. இந்த மருதாணி பூக்கள் மிகவும் மருத்துவக்குணம் வாய்ந்தவையாகும்.

மருதாணி பூக்களை கொண்டு உடலில் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருதாணி பூ

மருதாணி பூக்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் கூட அது எமக்கு நிம்மதியான உறக்கத்தை தரும். இந்த பூவை கொண்டு எண்ணெய் தடவி தேய்த்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை மற்றும் முடியின் வறட்சி நிலமை போன்றவை இருக்காது.

இந்த எண்ணெய் தயாரிக்கும் போது மருதாணி இலை மருதாணி பூ மற்றும் செம்பருத்தி பூ போன்ற பொருட்களை போட்டு எண்ணெய் காய்ச்சுதல் வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்தால் முடியில் இருக்கும் பிரச்சனை நீங்கி விடும். இதனால் தலைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

Read Previous

உயர்ரக கஞ்சா சப்ளை.. ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!! சினிமா உதவி இயக்குநர் கைது..!!

Read Next

இனி பெண் போலீசார் லிப்ஸ்டிக் போடக்கூடாது..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular