வீட்டை விட்டு வெளியேறு முன் செய்ய வேண்டியவை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

 

எந்த ஒரு சுப காரியத்துக்காகவோ அல்லது பயணம் தொடர்பாகவோ வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது எந்த இடையூறும் இல்லாமல் சுமூகமாக இருக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஒரு பாத்திரத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் தூபத்துடன் அதற்கு ஆராத்தி காட்டவும். வீட்டுக்கு வந்த பிறகு அந்த பணத்தை சிவன் கோயிலில் காணிக்கையாக செலுத்த வேண்டும் இதை செய்துவிட்டு வெளியே செல்வதை வழக்கமாக்கி கொண்டால் உங்கள் பணியில் வெற்றி கிடைக்கும்.

Read Previous

கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Read Next

நாவல் பழம் பற்றிய பயனுள்ள பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular