இரவில் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..?? கட்டாயம் இந்த பதிவை படிங்க..!!

 

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் வேளா வேலைக்கு உணவு முறையை பின்பற்றுவதை தவிக்கின்றனர். கண்ட நேரத்தில் சாப்பிட்டு அவர்களுடைய உடம்பை அவர்களே வீணாக்கி கொள்கின்றனர். இந்நிலையில் பரவலாக இரவு உணவை தவிர்ப்பதால் உடல் எடை கூடும் மற்றும் உடல் எடை குறையும் என பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க சிலர் இரவு உணவை தவிர்க்கின்றனர் இரவு உணவை தவிர்ப்பதால் உடல் எடை கூடும் ஏனென்றால் நடு இரவில் பசி அதிகரிக்கும். இதனால் நள்ளிரவில் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாது எப்போதும் காலை உணவில் பழம் காய்கறிகளை சேர்க்க வேண்டும் இரவில் குறைந்த கலோரி கொண்ட உணவை சாப்பிட வேண்டும் இரண்டு தோசை அல்லது இரண்டு சப்பாத்தி அல்லது மூன்று இட்லி சாப்பிடலாம். காய்கறி சூப் வகைகளை குடிக்கலாம் எட்டு மணிக்குள் இரவு உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது இவ்வாறு சாப்பிடுவதால் ஆரோக்கியமான உடலை பெறுவதுடன் எடையையும் கட்டுக்குள் வைக்க முடியும் எடை கூடாது.

Read Previous

நாவல் பழம் பற்றிய பயனுள்ள பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

உலர் திராட்சை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா..?? கொடுக்கக் கூடாதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular