தெலுங்கு நடிகர் ஃபிஷ் வெங்கட் காலமானார்..!! சோகத்தில் திரையுலகம்..!!

தெலுங்கு திரையுலகின் மூத்த திரைப்பட நடிகர் ஃபிஷ் வெங்கட் (53) நேற்று இரவு காலமானார். சிறிது காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஃபிஷ் வெங்கட்டின் மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சர்தார் கப்பர்சிங், ரேஸ் குர்ரம், போன்ற தெலுங்கு படங்களிலும், தமிழில் அர்ஜுனின் மதராஸி, கார்த்தியின் சிறுத்தை உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Read Previous

சிறுநீரகக் கோளாறு பற்றிய பதிவு..!! அவசியம் அனைவரும் படிங்க..!!

Read Next

பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular